கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்...

0 2702
திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடங்கி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லி மற்றும் பொன்னேரி அமமுக வேட்பாளர் பொன்.ராஜா ஆகியோரை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

கும்மிடிப்பூண்டி பஜாரில் திறந்த வேனில்  வந்த அவர்,  சிறிது நேரம் வாகனத்தில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்தும், வணக்கம் தெரிவித்தும் ஆதரவு திரட்டினார்.  பின்னர் வாகனத்தில் உள்ளே சென்று அமர்ந்த அவர், வணக்கம் தெரிவித்தபடியே சென்றார்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments