நடிகர் ராதாரவி தான் வாங்கும் சம்பளத்துக்கு என்னை விமர்சிக்கிறார் - கமல்

0 2754
நடிகர் ராதாரவி தான் வாங்கும் சம்பளத்துக்கு தன்னை விமர்சிக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராதாரவி தான் வாங்கும் சம்பளத்துக்கு தன்னை விமர்சிக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல், தனது  தொகுதியில் நிறைவேற்றப்படும் 25 அம்ச தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டார்.

அப்போது கோவை தெற்கு தொகுதிக்கு தாம் அன்னியன் இல்லை என்ற அவர், ஆண்டிபட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர் போட்டியிட்டதை சுட்டிக்காட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments