தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 3566
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 4024 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தம் 7255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததில், முறையாக பூர்த்தி செய்யாமல், தகுதியற்ற 2787 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,468 வேட்பு மனுக்களில் 444 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன.

4024 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில் தற்போது இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments