திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம்

0 1633
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம்

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.

இன்று காலை தியாகராஜ சுவாமி கோவிலுக்கு காரில் வந்த சசிகலா முருகன், விநாயகர், வட்டப்பாறை ஆதிபுரீஸ்வரர் சன்னதிகளில் வழிபட்டார். பின்னர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments