இந்தியாவில் இதுவரை 5.08 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

0 1397
இந்தியாவில் இதுவரை 5.08 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

ந்தியாவில் ஐந்து கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் நாள் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மாலை வரை மொத்தம் 5 கோடியே 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் புதிதாக 47 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments