மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் வெளியிடப்பட்ட கடைசி வேட்பாளர் பட்டியலில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயர் இடம் பெறவில்லை

0 876
மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் வெளியிடப்பட்ட கடைசி வேட்பாளர் பட்டியலில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயர் இடம் பெறவில்லை

மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் வெளியிடப்பட்ட கடைசி வேட்பாளர் பட்டியலில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயர் இடம் பெறவில்லை.

திரிணாமூல் காங்கிரசில் இருந்த அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த மிதுன், பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார்.

இந்நிலையில், மும்பையில் இருந்த தனது முகவரியை கொல்கத்தாவிற்கு மாற்றியதால், பாஜக சார்பில் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று வெளியான பாஜக கடைசி வேட்பாளர் பட்டியலில் மிதுன் பெயர் இடம் பெறவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments