அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி நியமனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி நியமனம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தியை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கும் மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்து உள்ளது.
விவேக் மூர்த்தியை தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக அதிபர் பைடன் நியமித்த நிலையில் அதற்கான மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சபையில் 57-க்கு 43 என்ற கணக்கில் ஆதரவு வாக்குகள் கிடைத்த நிலையில் இந்திய வம்சாவளியான விவேக் மூர்த்தியின் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டது.
Comments