லக்னோவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

0 1100
லக்னோவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் போலீசார் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை விநியோகித்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் படி கேட்டுக் கொண்டனர். ஹோலிப் பண்டிகை இவ்வார இறுதியில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சந்தைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

பொதுமக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments