ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
தமிழகத்தின் மீட்சிக்காக ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணுகிறேன்: கமல்ஹாசன்

தமிழகத்தின் மீட்சிக்காக ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுவதாக மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திருச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி வேன்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், நேர்மை என்பது தினம் பழக வேண்டிய ஒன்று என்றும் தம்மிடம் நேர்மை, லட்சியம் இருப்பதால் கலாம் வரிசையில் தம்மை மதியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
Comments