மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் அரவக்குறிச்சி மற்றும் நெல்லையில் பிரச்சாரம்

0 1603
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் அரவக்குறிச்சி மற்றும் நெல்லையில் பிரச்சாரம்

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் சென்னை, அரவக்குறிச்சி மற்றும் நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் பாமக உள்பட கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் அமித்ஷா அடுத்த மாதம் 1ந்தேதி அரவக்குறிச்சியிலும், 3ஆம் தேதி திருநெல்வேலி , ராமநாதபுரம் , ஆயிரம்விளக்கு தொகுதியிலும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments