பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0 1360
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சமாதானமாக இருக்கவே விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் மீண்டும் இணக்கமான நட்புறவு ஏற்பட, தீவிரவாதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்றும் மோடி பாகிஸ்தானுக்கு வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments