தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1065
தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கேரளா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக வருகிற 27 ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments