மக்கள் சேவையில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் புகழாரம்

0 1586
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளின் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், ஓ.பி.எஸ் பரப்புரை மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகரிலும், மாவட்டத்திலும், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியோடு, தொடர்ந்து மக்கள் சேவையில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஓ.பி.எஸ் புகழாரம் சூட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments