திமுக தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

0 1259
திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத கள்ளநோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத கள்ளநோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேட்டுப்பாளையம்,அவிநாசி,கவுண்டம்பாளையம்,கூடலூர்,குன்னூர் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்களையும் உதகையைச் சேர்ந்த பாஜக வேட்பாளரையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைத்து ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments