நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

0 2257
நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

ரும் ஒன்றாம் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை அடுத்து 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடுவதற்காக உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தாமதமின்றி தடுப்பூசி போடுவது அவசியம் என மக்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments