ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' டிரெய்லர் வெளியீடு

0 4247

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'தலைவி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். கங்கனா ரணாவத் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் இயக்கியுள்ள இப்படம், ஏப்ரல் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments