தேசிய விருது வென்ற நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 3415

67வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, இயக்குநர்கள் பார்த்தீபன், வெற்றிமாறன், இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அர்ப்பணிப்புடன் முழுமையான உழைப்பை செலுத்துகிறவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments