பிரதமர் மோடி நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு

0 4432
பிரதமர் மோடி நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு

பிரதமர் மோடி அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கின் முதல் ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஓராண்டுக்குப் பிறகும், தடுப்பூசி வந்த பிறகும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 1ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த மாதம் வரை, தளர்த்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு ஓரளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments