தைவானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு விமானங்கள் மோதல் : விமானி ஒருவர் உயிரிழப்பு

0 1088
தைவானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு விமானங்கள் மோதல் : விமானி ஒருவர் உயிரிழப்பு

தைவானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் விமானி உயிரிழந்தார்.

சவுத் பிங்டாங் கவுண்டி பகுதியில் கடற்படையைச் சேர்ந்த எஃப் 5 இ ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அடுத்த சில நிமிடங்களில் ரேடாரின் கணிப்பில் இருந்து இரு விமானங்கள் மாயமானதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விபத்தில் ஒரு விமானி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். மற்றொரு விமானியை தேடும் பணி நடந்து வருவதாக தைவான் அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments