அனைத்து பாஜக உறுப்பினர்களும் கண்டிப்பாக மக்களவையில் இன்று ஆஜராக வேண்டும்: பாஜக கொறடா உத்தரவு

0 1583

மிகமுக்கிய சட்டங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதால், அனைத்து பாஜக உறுப்பினர்களும் கண்டிப்பாக மக்களவையில் இன்று ஆஜராக வேண்டும் என அந்த கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

மிகவும் முக்கியமான சில அம்சங்கள் குறித்து விவாதித்து நிறைவேற்ற வேண்டி உள்ளதால்  எல்லா எம்பிக்களும் தவறாமல் வந்து நாள் முழுதும் அவையில் இருக்க வேண்டும் என பாஜக தலைமை கொறடா ராகேஷ் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments