பொலிவியா மிருகக் காட்சி சாலையில் புதிதாக பிறந்த பிளமிங்கோ பறவைக் குஞ்சைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி

0 960
பொலிவியா மிருகக் காட்சி சாலையில் புதிதாக பிறந்த பிளமிங்கோ பறவைக் குஞ்சைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி

பொலிவியா நாட்டில் உள்ள மிருக காட்சி சாலையில் புதிதாக பிறந்த பிளம்மிங்கோ பறவை குஞ்சு பார்வையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10ந்தேதி பிறந்த இந்த பிளம்மிங்கோ பறவைக் குஞ்சு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மிருக காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மிருக காட்சி சாலையில் பிறந்த 2வது குட்டி இதுவாகும். பொலிவியாவில் வேட்டை மற்றும் இறைச்சிக்காக பிளம்மிங்கோ பறவை அதிகளவு அழிக்கப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments