தமிழகத்தில் நாளுக்கு நாள் உயருகிறது கொரோனா பாதிப்பு..! இன்று ஒரே நாளில் 1,385 பேருக்கு புதிதாக பாதிப்பு

0 4443
தமிழகத்தில் நாளுக்கு நாள் உயருகிறது கொரோனா பாதிப்பு..! இன்று ஒரே நாளில் 1,385 பேருக்கு புதிதாக பாதிப்பு

மிழ்நாட்டில் மேலும் ஆயிரத்து 385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 659 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர்.

அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆன நிலையில், சென்னை பெருநகரில் புதிதாக 496 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், செங்கல்பட்டில் 126 பேரும், கோயம்புத்தூரில் 130 பேரும் , தஞ்சாவூரில் 83 பேரும், திருவள்ளூரில் 62 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments