மெக்சிக்கோ நாட்டில் பயங்கர காட்டுத் தீ : ஆயிரக்கணக்கான ஹெக்டர் வனப்பகுதிகள் எரிந்து நாசம்

0 880
மெக்சிக்கோ நாட்டில் பயங்கர காட்டுத் தீ : ஆயிரக்கணக்கான ஹெக்டர் வனப்பகுதிகள் எரிந்து நாசம்

மெக்சிக்கோவில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரகள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் 12 மாநிலங்களில் 50 பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் வனப்பகுதிகள் எரிந்து நாசமாகின.

குறிப்பாக Nuevo Leon மாநிலத்தின் Sierra de Santiago பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் எடுத்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments