தமிழகத்திற்கு வருகிற 30ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி..! தாராபுரத்தில் நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்

0 2482
தமிழகத்திற்கு வருகிற 30ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி..! தாராபுரத்தில் நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்

தாராபுரத்தில் மார்ச் 30ஆம் நாள் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் முருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் மார்ச் 30ஆம் நாள் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக முருகன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments