"அலட்சியமின்றி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்" -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 1900
தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா பரவல் இல்லை என அலட்சியமாக இருக்காமல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாமை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த வாரத்தில் நூறு பேருக்குச் சோதனை மேற்கொண்டால் ஒருவருக்கு கொரோனா இருந்ததாகவும், இந்த வாரத்தில் நூறு பேருக்குச் சோதனை செய்தால் இருவருக்கு கொரோனா உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments