சிட்னியில் வரலாறு காணாத கனமழை ; வாராகாமா அணை நிரம்பி வழியும் வீடியோ வெளியாகி வைரல்

0 5593
ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ள நீரால் வாரகாம அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ள நீரால் வாரகாம அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது.

சிட்னியில் வரலாறு காணாத மழை பெய்து உள்ள நிலையில் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தெற்கு சிட்னி பகுதியில் உள்ள வாரகாமா அணை முழுவதும் நிறைந்து உபரி நீர் வெளியேறும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments