உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கம்; இந்திய வீராங்கனைகள் அபாரம்

0 2916
டெல்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஸ்கீட் பிரிவில் இந்திய வீராங்கனை கணேமத் செகோன் வெண்கலம் வென்று தனது முதல் உலக கோப்பை பதக்கத்தை கைப்பற்றினார்.

டெல்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஸ்கீட் பிரிவில் இந்திய வீராங்கனை கணேமத் செகோன் வெண்கலம் வென்று தனது முதல் உலக கோப்பை பதக்கத்தை கைப்பற்றினார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டெல் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் அபிஷேக் வர்மா, ஷகார் ரிஷ்வி, சவுரப் சவுத்ரி ஆகிய இந்திய ஆண்கள் குழு 17-க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.

அதே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் பெண்கள் ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர், யஷ்வினி சிங் தேஸ்வால், நிவேதா ஆகிய குழு 16-க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கில் போலந்து அணியை வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments