தண்ணீருக்கு அடியில் இருந்து 2.30 மீ உயரம் குதித்து எகிப்து வீரர் கின்னஸ் சாதனை

0 3120
தண்ணீருக்கு அடியில் இருந்து 2.30 மீ உயரம் குதித்து எகிப்து வீரர் கின்னஸ் சாதனை

நீருக்கு அடியில் இருந்து 2 புள்ளி 30 மீட்டர் உயரம் துள்ளி குதித்து எகிப்து வீரர் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.

கெய்ரோவில் நடந்த சாதனை நிகழ்வில் 21 வயது பொறியியல் மாணவர் ஒமர் சையத் ஷபான் இந்த சாதனையை படைத்தார்.

9 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி வீரர்கள் சிசரே புமரோலா (Cesare Fumarola) மற்றும் ஸ்டெபானோ பிகினி (Stefano Figini) ஆகியோர் தண்ணீருக்கு அடியில் இருந்து 2 அடி மீட்டர் உயரம் தாண்டியதே உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதை சையது முறியடித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments