70 ஆண்டுகளில் இல்லாத அளவு விலைவாசி கடுமையாக உயர்வு ; தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

0 638
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் 70ஆண்டுகளில் இல்லாத அளவு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் 70ஆண்டுகளில் இல்லாத அளவு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரை ஆதரித்து பேசிய அவர்,  திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கும் வந்ததும் தமிழகத்தை ஸ்டாலின் தான் ஆட்சி செய்வார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments