பாகிஸ்தான் பிரதமரைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி

0 2900
பாகிஸ்தான் பிரதமரைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரேனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரு நாட்களுக்குப் பின் இம்ரான்கானுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு நோய்த்தொற்று இருப்பதாகவும், இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments