அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

0 892
அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட காலநிலை நிலவும்.

அடுத்த 3 நாட்களுக்கு  தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments