புனேவில் நாளை இந்தியா - இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

0 4877
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி புனேவில் நாளை நடக்கிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி புனேவில் நாளை நடக்கிறது.

டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்ற நிலையில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன.

நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ், தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments