இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

0 1256

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடப்பாண்டில் நடத்த உள்ளன.

Pabbi-Antiterror-2021 என்ற பெயரில் நடக்க உள்ள இந்தப் பயிற்சிக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அனுமதியளித்துள்ளது.

தாஷ்கண்டில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு கவுன்சிலின் கூட்டத்தின் போது, தீவிரவாதத்திற்கு நிதியளிக்கும் அமைப்புகளைக் கண்டறிவது, அதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments