நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று 43,846 பேருக்கு கொரோனா உறுதி

0 1492
நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாராத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாராத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மும்பையில் 4 மாதங்களுக்கு பிறகு 3ஆயிரத்து 775 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களில் மட்டும் நாட்டில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments