அதிமுக தருவதை இலவசமாக பார்க்கவில்லை, அத்தியாவசியமாக பார்கிறேன் -அன்புமணி ராமதாஸ்

அதிமுக தருவதை இலவசமாக பார்க்கவில்லை, அத்தியாவசியமாக பார்கிறேன் -அன்புமணி ராமதாஸ்
அதிமுக அரசு தருவதை இலவசமாக பார்க்கவில்லை என்றும் அத்தியாவசியமாக பார்ப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் பெஞ்சமினை ஆதரித்து போரூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
மக்கள் மத்தியில் பேசிய அவர்,வாஷிங் மெசின் வழங்கும் திட்டத்தை பெண் விடுதலைக்கான ஒரு கருவியாக பார்ப்பதாக கூறினார்.
Comments