மத்திய பிரதேசத்தின் 3 நகரங்களில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு : கொரோனா பரவல் அதிகரிப்பதால் ம.பி. அரசு நடவடிக்கை

0 1899
மத்திய பிரதேசத்தின் 3 நகரங்களில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு : கொரோனா பரவல் அதிகரிப்பதால் ம.பி. அரசு நடவடிக்கை

கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1200 ஐ நெருங்குகிறது. இதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது.

இந்த நிலையில் இந்த 3 முக்கிய நகரங்களிலும், மறு அறிவிப்பு வரும் வரை எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments