கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக- அதிமுகவினர் மோதல்

0 1581
கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் அதிமுகவினர் ஒருவரை ஒருவர் கற்களாலும், குச்சிகளாலும் தாக்கிக்கொண்டனர்.

கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் அதிமுகவினர் ஒருவரை ஒருவர் கற்களாலும், குச்சிகளாலும் தாக்கிக்கொண்டனர்.

25வது வார்டு பகுதியான மாவடியான்கோவில் தெரு பகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று இரவு பிரச்சாரத்தை முடித்துகொண்டு காரில் சென்றுவிட்டார்.

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாகக் கூறி திமுகவினர் அமைச்சருடன் வந்தவர்களின் வாகனத்தையும், இளைஞர்களையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து ஒருவரை ஒருவர் கற்களாலும், குச்சிகளாலும் தாக்கிக்கொண்டனர். அதில் அமைச்சரின் உதவியாளர் உட்பட 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் காயமடைந்த அதிமுகவினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments