உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடக்கம்

0 982
உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடக்கம்

ச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23-ந் தேதி நிறைவடைகிறது.

அதன் காரணமாக அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம்? என்பதை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி போப்டேவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் பரிந்துரையை பெற்றபின் அது குறித்து குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments