கேரள மாநிலம் காசர்கோடு அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் தண்ணீரில் தத்தளித்த 6 பேர் மீட்பு

0 843
கேரள மாநிலம் காசர்கோடை அடுத்த கடல்பகுதியில் மூழ்கிய படகில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கேரள மாநிலம் காசர்கோடை அடுத்த கடல்பகுதியில் மூழ்கிய படகில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

எம்.எஸ்.வி சஃபினா அல் மிர்சால் என்ற படகு  கடலில் மூழ்கிய தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல் படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டர் மற்றும் அதிநவீன படகுகள் மூலம் கடலில் தேடிய போது ஆறுபேர் நீருக்குள் தத்தளிப்பதைக் கண்டு அவர்களை உயிருடன் மீட்டு புதிய மங்களூர் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.அங்கு மீட்கப்பட்ட 6 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments