உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் தொடரில் இந்திய வீராங்கனை யஷஸ்வினி தங்கம் பதக்கம்

0 2459
உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் தொடரில் இந்திய வீராங்கனை யஷஸ்வினி தங்கம் பதக்கம்

டெல்லியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் தொடரில் இந்திய வீராங்கனை யஷ்வினி தேஸ்வால் (Yashaswini Deswal) தங்கப் பதக்கத்தை வென்றார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற அவர், இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார். அதே பிரிவில் இரண்டாம் இடம்பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் (Manu Bhaker), வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் பிரிவில், இந்திய வீரர் திவ்யன்ஷ் சிங் பன்வார் (Divyansh Singh Panwar) மூன்றாவது இடம்பிடித்து, வெண்கல பதக்கத்தை வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments