ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பிடிபட்ட 6 அடி நீள சாரை பாம்பு

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பிடிபட்ட 6 அடி நீள சாரை பாம்பு
சென்னை -தலைமைச்செயலகத்தில் 6 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டு உள்ளது.
இங்குள்ள நாகத்தம்மன் கோவில் அருகே அகழியில், பாம்பு இருந்தது கண்டு, காவல் பணியில் இருந்த காவலர்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வீரர்கள், மஞ்சள் நிறத்தில் இருந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். ஒருசில நிமிடங்களுக்குள் பிடிபட்ட சாரை பாம்பு, பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் வனப்பகுதியில்விடப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
Comments