கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை

0 1200
கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை தமிழகத்தில் மேலும் அதிகரிக்க மாநில சுகாதாரத்துறை, பணிகளை   தீவிரப்படுத்தி உள்ளது.

கொரோனா நிலவரம் குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதற்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 217 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எனவே, கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு, பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments