வருகிற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை

0 25315

தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10 மற்றும்11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது .

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு இந் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதேநேரம், 9, 10 மற்றும் 11 - வது வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இணையவழி ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி, 12- ஆம் வகுப்புகளை தொடர்ந்து நடத்த, சுகாதாரத்துறை வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

imageimageimage

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments