மார்ச் 30ஆம் நாள் புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி?

0 1455
மார்ச் 30ஆம் நாள் புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி?

பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் மார்ச் 30ஆம் நாள் நடைபெறும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியன இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் புதுச்சேரி ஆங்கிலோ பிரெஞ்ச் பஞ்சாலைத் திடலில் மார்ச் 30ஆம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்ற உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments