கோவில்பட்டியில் தனியார் லோடுமேன் வெட்டி படுகொலை

0 820
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லோடுமேனை ஒருவன் சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லோடுமேனை ஒருவன் சரமாரியாக வெட்டி கொலை செய்தான் .

ஏகேஎஸ் தியேட்டர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது தனியார் கம்பெனியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராம்குமார், நேற்றிரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அவரை ஒருவன் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினான். அதில் அவர் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments