துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து வெளியேறினார் ரஷ்ய வீரர் ருப்லெவ்

0 1866
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னணி ரஷ்ய வீரர் ருப்லெவ் வெளியேறினர்.

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னணி ரஷ்ய வீரர் ருப்லெவ் வெளியேறினர்.

விறுவிறுப்பாக நடந்த கால்இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லெவ் (Andrey Rublev) 2-க்கு 6, 6-க்கு 4, 4-க்கு 6 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த அஸ்லான் கராட்சேவிடம் (Aslan Karatsev) தோற்று தொடரை விட்டு வெளியேறினார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் லாயிட் ஹாரிஸ் (LloydHarris) 6-க்கு 7, 6-க்கு 4, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் ஷபவலோவை (Denis Shapovalov) வீழ்த்தி முதல் முறையாக துபாய் ஓபன் போட்டியின் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments