அகமதாபாதில் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து

அகமதாபாதில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
அகமதாபாதில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
45 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பல மணி நேரம் போராடினர்.ஆலையில் இருந்த அச்சு மை நிரம்பிய டிரம்கள் தீயில் வெடித்துச் சிதறின.
அருகில் இருந்த ஆலைகளுக்குத் தீ பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை மேற்கொண்ட பின்னர் தீயை போராடி அணைத்தனர்.
இவ்விபத்தில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்ட போதும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Comments