நடிகர் அமிதாப் பச்சனுக்கு உலகப் புகழ் பெற்ற இயக்குனர்கள் வழங்கிய விருது

0 2634
நடிகர் அமிதாப் பச்சனுக்கு சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சனுக்கு சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்ற மூத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஹாலிவுட்டின் புகழ் மிக்க இயக்குனர்கள் மார்ட்டின் ஸ்கார்சசி மற்றும் கிறிஸ்டோபர் நோலன் இணைந்து வழங்கும் சர்வதேச திரைப்பட கூட்டமைப்பான FIAF விருது காணொலி வாயிலான நிகழ்ச்சி மூலம் வழங்கப்பட்டது.

தமது டிவிட்டரில் விருது தொடர்பான படங்களை வெளியிட்டு நன்றி தெரிவித்த அமிதாப் பச்சன் தாம் மிகுந்த கௌரவம் பெற்றதாக கூறியுள்ளார். தொழில் நுட்ப உதவியால் உலகுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் அமிதாப் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments