சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் இன்றி முதலமைச்சர் ஆட்சி நடத்துகிறார் - அன்புமணி ராமதாஸ்

அதிமுக அரசு அறிவித்த இலவசங்கள் மக்களுக்கானது என்றும் திமுகவின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற முடியாதது என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அதிமுக அரசு அறிவித்த இலவசங்கள் மக்களுக்கானது என்றும் திமுகவின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற முடியாதது என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சோழிங்கநல்லூர், சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன், திருப்போரூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டஅவர் இதனை கூறினார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருவதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் விவசாயிகள், மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். என்றார்.
Comments