சென்னையில் அரசு பேருந்துகளில் மீண்டும் கொரோனா தடுப்பு பணி தீவிரம்

சென்னையில் அரசு பேருந்துகளில் மீண்டும் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு பேருந்துகளில் மீண்டும் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து தொற்று பரவல் அதிகரிப்பதால் அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி வைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. பயணம் செய்வோர் முகக்கவசம் அணிய வேண்டும் என ஊழியர்கள் எச்சரிக்கைப்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments